சங்கீதம் 23 ஐ எபிரேய மொழியில் வாசிக்க, மணனம் செய்ய ஒலி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் யூத ரபியின் குரலில் சங்கீத வாசிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும், வலமிருந்து இடமாக! Desktop/Laptop மூலம் பக்க வடிவமைப்பு சிதையாமல் வாசிக்கலாம். 

יְהוָה     רֹעִי       לֹא       אֶחְסָר

எஹ்சார்            லோ           ரோயி  அடோனை

בִּנְאוֹת     דֶּשֶׁא      יַרְבִּיצֵנִי      עַל־מֵי      מְנֻחוֹת        יְנַהֲלֵנִי׃

இனஹலேனி        மெனுஹோத்         அல்மே        யார்பித்ஸ்சேனி       டேஷே            பின்ஓத்

נַפְשִׁי     יְשׁוֹבֵב     יַנְחֵנִי         בְמַעְגְּלֵי־צֶדֶק           לְמַעַן      שְׁמוֹ׃

ஷெமோ      லெம்மாஅன்    வெம்மா-அகெலெய்-இட்சேடெக்   யன்ஹெய்னி  எஷோவேய்வ்    நஃப்ஷி

גַּם     כִּי־אֵלֵךְ     בְּגֵיא     צַלְמָוֶת     לֹא־אִירָא    רָע

ரா         லோ இர்ரா         ஸல்மாவேத்       பெய்கெ    கி-எலெக்ஹ்           கம்

כִּי־אַתָּה    עִמָּדִי    שִׁבְטְךָ     וּמִשְׁעַנְתֶּךָ      הֵמָּה      יְנַחֲמֻנִי׃

எனஹமுனி     ஹெம்மாஹ்    உமிஷ்அன்டேஹா    ஷிவ்டேஹா     இம்மடி      கி-அட்டாஹ் 

תַּעֲרֹךְ      לְפָנַי      שֻׁלְחָן    נֶגֶד      צֹרְרָי

இட்சோறராய்   நெகெட்   ஷுல்ஹான்   லெஃபனை   டாஅரோஹ்

דִּשַּׁנְתָּ      בַשֶּׁמֶן    רֹאשִׁי    כּוֹסִי    רְוָיָה

ரேவயாஹ்     கோசி       ரோஷி      ஷேமென்  டிஷ்ஷண்டா

אַךְ    טוֹב    וָחֶסֶד    יִרְדְּפוּנִי    כָּל־יְמֵי     חַיָּי

ஹையாய்   கொல்யமெய்    இர்டெஃபுனி     ஹெசெட்    டோவ்    அஹ்

וְשַׁבְתִּי     בְּבֵית-יְהוָה     לְאֹרֶךְ     יָמִים׃

யமீம்   லெ-ஒரெய்ஹ்  பெவெய்ட்  அடோனை      வெஷவ்டி 

சங்கீதம் 23-இல் கூறப்பட்டுள்ள பரிபூரணமான காரியங்கள்…

    1. கர்த்தர் – பரிபூரணமான தேவன்  (சங் 23:1) 

    2. என் மேய்ப்பராயிருக்கிறார் – பரிபூரண பாதுகாப்பாளர்

    3. தாழ்ச்சியடையேன் – பரிபூரண திருப்தி

    4. அவர் என்னை மேய்க்கிறார் – பரிபூரண வழிநடத்துபவர் (சங் 23:2)

    5. அமர்த்துதல் – பரிபூரண ஓய்வு

    6. புல்லுள்ள இடங்கள் – பரிபூரண ஆதரிப்பு

    7. வழிநடத்துகிறார் – பரிபூரண வழிநடத்துதல் (சங் 23:2-3)

    8. அமர்ந்த தண்ணீர் – பரிபூரண சமாதானம்

    9. தேற்றுகிறார் – பரிபூரண மீட்பு (சங் 23:3)

    10. ஆத்துமா – பரிபூரண சுயம்

    11. நீதியின் பாதை – பரிபூரண பரிசுத்தம்  (சங் 23:3; எபி 12:14) 

    12. நாமத்தினிமித்தம் – பரிபூரண நாமம்

    13. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் – பரிபூரண நம்பிக்கை       (சங் 23:4)

    14. பொல்லாப்புக்குப் பயப்படேன் – பரிபூரண பாதுகாப்பு

    15. தேவரீர் என்னோடே கூட இருக்கிறார் – பரிபூரண பங்காளி

    16. உமது கோல் – பரிபூரண பாதுகாப்பு

    17. உமது தடி – பரிபூரண உதவி

    18. என்னைத் தேற்றுபவர் – பரிபூரண ஆறுதல்

    19. ஆயத்தப்படுத்துவார் – பரிபூரண பராமரிப்பு (சங் 23:5)

    20. பந்தி – பரிபூரண போஜனம்

    21. எனக்கு முன்பாக – பரிபூரண பிரசன்னம்

    22. சத்துருக்களுக்கு முன்பாக – பரிபூரண பாதுகாப்பு

    23. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுவார் – பரிபூரண அபிஷேகம்

    24. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது – பரிபூரண சந்தோஷம்

    25. நிலைத்திருத்தல் – பரிபூரண உத்திரவாதம்

    26. நன்மை – பரிபூரண உதவி

    27. கிருபை – பரிபூரண மனதுருக்கம்

    28. என் ஜீவனுள்ள நாள் எல்லாம் – பரிபூரண ஜீவன்

    29. வாசம் பண்ணுதல் – பரிபூரண வாசஸ்தலம்

    30. நீடித்த நாட்களால் கர்த்தருடைய வீட்டில் – பரிபூரண முடிவு

Psalm 23 – Hebrew Audio

சங்கீதம் 23ஐ ஆங்கிலத்தில் அழகிய Poster ஆக வாங்க விரும்பினால் EA Storeக்கு செல்லவும்

https://www.emunahavodah.com/ea-store/psalm-23/