The first section of Ketuvim is called “Sifrei Emet” / סִפְרֵי אֶמֶת‎ / (Books/Scrolls of Truth).
The Book of Psalms is divided into five sections, each closing with a doxology
—these divisions were introduced to imitate the five-fold division of the Torah.

KETUVIM Writings כְּתוּבִים

  • The Three Poetic Books (Sifrei Emet)

PSALMS תְהִלִּים Tehillim

PROVERBS מִשְׁלֵי Mishlei

JOB אִיּוֹב Iyyov

 

கெதூவீம் பிரிவின் முதல் பகுதி “சிஃப்ரே எமெத்” / סִפְרֵי אֶמֶת‎ / என்று அழைக்கப்படுகிறது. (சத்தியத்தின் சுருள்கள்/ புத்தகங்கள்). சங்கீத புத்தகம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு போற்றிப் பாடலுடன் முடிவடைகிறது – இந்த பிரிவுகள் தோராவின் ஐந்து பிரிவைப் பின்பற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கெதூவீம் எழுத்துகள் כְּתוּבִים

  • மூன்று சங்கீத புத்தகங்கள்  (סִפְרֵי אֶמֶת  சிஃப்ரே எமெத்)

תְהִלִּים தெஹில்லீம்

நீதிமொழிகள் מִשְׁלֵי மிஷ்லே  

யோபு אִיּוֹב இய்யோவ்