Torah / תּוֹרָה‎ in Hebrew can mean teaching, direction, guidance and law. The most prominent meaning for Jews is that the Torah constitutes the first five books of the Hebrew Bible.

This is commonly known as the Written Torah, traditionally thought to have been composed by Moses. The Torah is also known as the Chumash, Pentateuch (in Greek) or Five Books of Moses. These sacred texts are written on a scroll and kept in a synagogue. The five books of Moses are Genesis (Bereshit), Exodus (Shemot), Leviticus (Va-yikra), Numbers (Bamidbar) and Deuteronomy (Devarim). These are the same five books that make up the start of the Christian Bible. 

எபிரேய மொழியில் தோரா / תּוֹרָה என்பது  அறிவுறுத்தல்கள், கற்பித்தல், வழிநடத்துதல், வழிகாட்டுதல் மற்றும் சட்டம் என்று பொருள். யூதர்களுக்கு மிக முக்கியமான பொருள் என்னவென்றால், தோரா எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களைக் கொண்டதாகும் .

இது பொதுவாக எழுதப்பட்ட தோரா என்று அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியமாக மோஷே இயற்றியதாக கருதப்படுகிறது. தோரா ஹும்மாஷ், பென்டட்டுயுக் (கிரேக்கத்தில்) அல்லது மோஷேயின் ஐந்து புத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புனித நூல்கள் ஒரு சுருளில் எழுதப்பட்டு ஜெப ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மோஷேயின் ஐந்து புத்தகங்கள் ஆதியாகமம் (பெரேஷீத்), யாத்திராகமம் (ஷெமோத்), லேவியராகமம் (வய்யிக்ரா), எண்ணாகமம் (பெமிட்பர்) மற்றும் உபாகமம் (தெவாரீம்) ஆகும். கிறிஸ்தவ பைபிளின் தொடக்கத்தை உருவாக்கும் அதே ஐந்து புத்தகங்கள் இவைதான்.