PROJECT BAIETH
(Bible + Audio + Interlinear + English + Tamizh + Hebrew)

PHASE 1

பழைய ஏற்பாடு எபிரேய இடைவரியோடு தமிழ் மற்றும் ஆங்கில வேதாகமம்
புதிய ஏற்பாடு கிரேக்க இடைவரியோடு தமிழ் மற்றும் ஆங்கில வேதாகமம்
நான்கு மொழிகள் வடிவமைப்புடன் (எபிரேயம், கிரேக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழ்)

பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்

பரிசுத்த வேதாகமத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் வாசித்து அனுபவியுங்கள்,
மூல மொழிகளை கொண்ட புதுமையான பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்
தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன்.

கடவுளின் வார்த்தையை ஆழமாக புரிந்து கொள்ள விரும்பும்
விசுவாசிகள், அறிஞர்கள், இறையியல் கல்வி கற்பவர்கள் மற்றும்
திருமறை மூல மொழிகளை கற்பவர்களுக்கு ஏற்றது.

கடவுளின் வார்த்தையில் ஆழமாக ஆய்ந்து
புதிய நுழைபுலம்
மற்றும் புரிதலை கண்டுணரவும்.

OLD TESTAMENT Hebrew Interlinear-Tamizh & English Bible
NEW TESTAMENT Greek Interlinear-Tamizh & English Bible
Quadrilingual format (Hebrew,
Greek, English & Tamizh)

PARISUTHA ‘INAIYA’ IDAIVARI VETHAGAMAM

Experience reading the Holy Bible like never before, on our website an innovative
Parisutha ‘Inaiya’ Idaivari Vethagamam that combines
the original languages with Tamizh and English translations.

Perfect for believers, scholars, seminarians and biblical language learners
looking to deepen their understanding of the Word of God.

Dive deeper into the Word of God and discover new insights and understanding.

 


PHASE 2
HEBREW BIBLE (Audio)

தனாக் – எபிரேயம்-ஆங்கிலம்-தமிழ் இணை வசன வேதாகமம் தனித்தனி வசனமாக ஒலிப்பதைக்* கேட்கலாம்

Listen to TANAKH – Hebrew-English-Tamizh Parallel Bible verse by verse traditional style Audio*

“ஒளி பெற ஒலிக்கும்”
பரிசுத்த ‘இணை’ய ஒலி வேதாகமம்

இப்பொழுது கேளுங்கள்! (முழுவதும் நிறைவுற்ற புத்தகங்கள்)
*
ஆதியாகமம் 1-10, சங்கீதம், நீதிமொழிகள், ரூத்
Listen NOW! (fully completed Books) –
*Genesis 1-10, Psalms, Proverbs, Ruth


STATUS
Phase 1: Complete
Phase 2: Progressing


PREVIEW
Genesis / ஆதியாகமம் 1:1 
Matthew / மத்தேயு 1:1
(Phase 2) – 
Bereshit / Genesis / பெரேஷீத் / ஆதியாகமம் 1:1 

Shalom   ஷலோம்   שָׁלוֹם