English

The first section of Ketuvim is called “Sifrei Emet” / סִפְרֵי אֶמֶת‎ / (Books/Scrolls of Truth).
The Book of Psalms is divided into five sections, each closing with a doxology
—these divisions were introduced to imitate the five-fold division of the Torah.


1. PSALMS
תְהִלִּים Tehillim

2. PROVERBS מִשְׁלֵי Mishlei

3. JOB אִיּוֹב Iyyov

 

தமிழ் 

கெத்துவீம் பிரிவின் முதல் பகுதி “சிஃப்ரே எமெத்” / סִפְרֵי אֶמֶת‎ / என்று அழைக்கப்படுகிறது. (சத்தியத்தின் சுருள்கள்/ புத்தகங்கள்). சங்கீத புத்தகம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு போற்றிப் பாடலுடன் முடிவடைகிறது – இந்த பிரிவுகள் டோராவின் ஐந்து பிரிவைப் பின்பற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1. சங்கீதம் תְהִלִּים தெஹில்லீம்

  • பகுதி 1 (1-41)
  • பகுதி 2 (42-73)
  • பகுதி 3 (73-89)
  • பகுதி 4 (90-106)
  • பகுதி 5 (107-150)

2. நீதிமொழிகள் מִשְׁלֵי மிஷ்லே 

3. யோபு אִיּוֹב இய்யோவ்