The Hebrew Bible, also called the Tanakh / תַּנַ״ךְ,  or Mikra, is the canonical collection of Jewish texts, which is also the textual source for the Christian Old Testament. These texts are composed mainly in Biblical Hebrew, with some passages in Biblical Aramaic (in the books of Daniel, Ezra and a few others). It is divided into 24 books, while the Protestant Bible translations divide the same material into 39 books.

The terms “Bible” and “Old Testament” are commonly used by non-Jews to describe Scriptures, the appropriate term is “Tanakh“.

Tanakh is an acronym of the first Hebrew letter of each of the Masoretic Text’s three traditional subdivisions: Torah (‘Teaching’, also known as the Five Books of Moses), Nevi’im (’Prophets’) and Ketuvim (’Writings’)—hence TaNaKh. 

To listen to the audio click books from the top menu.

யூத திருமறை எழுத்துகளின் நியமனத் தொகுப்பு “தனாக்” / תַּנַ״ךְ அல்லது மிக்ரா ஆகும், இதுவே கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டின் உரை மூலம் ஆகும். தனாக்கின் பெரும் பகுதி விவிலிய(திருமறை சார்ந்த) எபிரேய மொழியிலும், சில பகுதிகள் விவிலிய(திருமறை சார்ந்த) அராமாயா மொழியிலும் படைக்கப்பட்டுள்ளது. (தானியேல், எஸ்றா புத்தகங்கள் மற்றும் மேலும் சில). தனாக் 24 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதே சமயம், புரோடஸ்டன்ட் திருமறை மொழி பெயர்ப்புகள் இதனை 39 புத்தகங்களாக பிரித்துள்ளது.

“பைபிள்”, “பழைய ஏற்பாடு” என்று யூதர் அல்லாதோர் திருமறையை பொதுவாகக் குறிப்பிடுகின்றார், ஆனால் யூதர்களின் பதம் “தனாக்” என்பதே.

மசொரெடிக் உரையின் பாரம்பரிய ‘மூன்று உட்பிரிவு’ முறையே – தோரா (போதனைகள் / மோசேயின் ஐந்து புத்தகங்கள் என்றும் அழைக்கப்பெறும்), நெவீயீம் (தீர்க்கதரிசிகள்) மற்றும் கெதூவீம் (எழுத்துகள்) ஆகும். இதன் எபிரேய முதல் எழுத்துகளின் சுருக்கப் பெயரே “தனாக்” ஆகும்.

வசனங்களைக் கேட்க மேலிருக்கும் மெனுவிலிருந்து புத்தகங்களைக் கிளிக் செய்யவும்.

1. BERESHIT  בְּרֵאשִׁית  Genesis
2. SHEMOT  שְׁמוֹת  Exodus
3. VAYIKRA  וַיִּקְרָא  Leviticus
4. BAMIDBAR  בְּמִדְבַּר  Numbers
5. DEVARIM  דְּבָרִים  Deuteronomy

The Former Prophets (נְבִיאִים רִאשׁוֺנִים  Nevi’im Rishonim)

6. Yehoshua (יְהוֹשֻעַ) – Joshua
7. Shophetim (שֹׁפְטִים) – Judges
8. Shemuel(שְׁמוּאֵל) – Samuel
9. Melakhim (מְלָכִים) – Kings

The Latter Prophets ( נְבִיאִים אַחֲרוֺנִים Nevi’im Aharonim)

10. Yeshayahu (יְשַׁעְיָהוּ) – Isaiah
11. Yirmeyahu (יִרְמְיָהוּ) – Jeremiah
12. Yehezqel (יְחֶזְקֵאל) – Ezekiel

The Twelve Minor Prophets (תרי עשר, Trei Asar, “The Twelve”)

13. Hoshea (הוֹשֵׁעַ) – Hosea
13. Yoel (יוֹאֵל) – Joel
13. Amos (עָמוֹס) – Amos
13. Ovadhyah (עֹבַדְיָה) – Obadiah
13. Yonah (יוֹנָה) – Jonah
13. Mikhah (מִיכָה) – Micah
13. Nachum (נַחוּם) – Nahum
13. Chavaquq (חֲבַקּוּק) – Habakkuk
13. Tsephanyah (צְפַנְיָה) – Zephaniah
13. Chaggai (חַגַּי) – Haggai
13. Zekharyah (זְכַרְיָה) – Zechariah
13. Malakhi (מַלְאָכִי) – Malachi

  • The Three Poetic Books (Sifrei Emet)

14. Tehillim (Psalms) תְהִלִּים
15. Mishle (Book of Proverbs) מִשְלֵי
16. Iyyov (Book of Job) אִיּוֹב

  • The Five Megillot (Hamesh Megillot)

17. Shir Hashirim (Song of Solomon) שִׁיר הַשִׁירִים
18. Ruth (Book of Ruth) רוּת
19. Eikhah (Lamentations) אֵיכָה
20. Qoheleth (Ecclesiastes) קֹהֶלֶת
21. Ester (Book of Esther) אֶסְתֵר 

  • Other books

22. Daniel (Book of Daniel) דָּנִיֵּאל
23. Ezra (Book of Ezra) עֶזְרָא
– Nehemiah (Book of Nehemiah)
נְחֶמְיָה
24. Divrei Ha-Yamim (Chronicles) דִבְרֵי הַיָמִים
– 1 Chronicles
– 2 Chronicles

1. பெரேஷீத்  בְּרֵאשִׁית ஆதியாகமம்
2. ஷெமோத்  שְׁמוֹת யாத்திராகமம்
3. வய்யிக்ரா  וַיִּקְרָא லேவியராகமம்
4. பெமிட்பர்  בְּמִדְבַּר எண்ணாகமம்
5. தெவாரீம்  דְּבָרִים உபாகமம்

முந்தைய தீர்க்கதரிசிகள்  (נְבִיאִים רִאשׁוֺנִים  நெவீயீம் ரிஷோனீம்)

6. எஹோஷுஅ (יְהוֹשֻעַ) – யோசுவா
7. ஷோஃபெடீம்  (שֹׁפְטִים) – நியாயாதிபதிகள்
8. ஷெமூயேல்  (שְׁמוּאֵל) – சாமுவேல்
9. மெலாகீம்  (מְלָכִים) – இராஜாக்கள்

பிந்தைய தீர்க்கதரிசிகள் ( נְבִיאִים אַחֲרוֺנִים நெவீயீம்  அஹரோனீம் )

10. எஷயாஹூ  (יְשַׁעְיָהוּ) – ஏசாயா
11. இர்மெயாஹூ  (יִרְמְיָהוּ) – எரேமியா
12. எஹெஸ்கேல்  (יְחֶזְקֵאל) – எசேக்கியேல் 

பன்னிரு இளைய தீர்க்கதரிசிகள்  (תְּרֵי עָשָׂר, த்ரே ஆஸார், “பன்னிருவர்”)

13. ஹோஷேயா  (הוֹשֵׁעַ) – ஓசியா
13. யோயேல்  (יוֹאֵל) – யோவேல்
13. ஆமோஸ்  (עָמוֹס) – ஆமோஸ்
13. ஓவட்யா  (עֹבַדְיָה) – ஒபதியா
13. யோனா  (יוֹנָה) – யோனா
13. மீகா  (מִיכָה) – மீகா
13. நஹூம்  (נַחוּם) – நாகூம்
13. ஹவக்கூக்  (חֲבַקּוּק) – ஆபகூக்
13. செஃபன்யா  (צְפַנְיָה) – செப்பனியா
13. ஹக்கய்  (חַגַּי) – ஆகாய்
13. செகர்யா  (זְכַרְיָה) – சகரியா
13. மல்ஆகீ  (מַלְאָכִי) – மல்கியா 

  • மூன்று சங்கீத புத்தகங்கள்  (סִפְרֵי אֶמֶת  சிஃப்ரே எமெத்)

14. தெஹில்லீம்  (சங்கீதம்) תְהִלִּים
15. மிஷ்லே  (நீதிமொழிகள்) מִשְׁלֵי
16. இய்யோவ்  (யோபு) אִיּוֹב

  • ஐந்து சுருள்கள் (חָמֵשׁ מְגִלּוֺת  காமேஷ் மெகில்லோத்)

17. ஷீர் ஹஷீரீம்  (உன்னதப்பாட்டு) שִׁיר הַשִׁירִים
18. ரூத்  (ரூத்) רוּת
19. ஏகா  (புலம்பல்) אֵיכָה
20. கொஹெலெத்  (பிரசங்கி) קֹהֶלֶת
21. எஸ்தேர்  (எஸ்தர்) אֶסְתֵר 

  • பிற புத்தகங்கள்

22. தானிய்யேல்  (தானியேல்) דָּנִיֵּאל
23. எஸ்றா (எஸ்றா) עֶזְרָא
நெகெம்யா  
(நெகேமியா) נְחֶמְיָה
24. திவ்ரே ஹயாமீம்  (நாளாகமம்) דִבְרֵי הַיָמִים
–  1 நாளாகமம்
–  2 நாளாகமம்