பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Leviticus  லேவியராகமம்  וַיִּקְרָא

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27

Sins Requiring a Guilt Offering (Leviticus 5:14–19; Leviticus 7:1–10)

1
 וַיְדַבֵּ֥ר வய்·டப்·பேர்
wăy·dăb·bēr
‎ said ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
דָבַר
H1696
 יְהוָ֖ה எஹோவா
YeHoWaH
‎ And the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
מֹשֶׁ֥ה மோ·ஷெ
mō·šĕ
‎ Moses ‎
‎N-proper-ms
משֶׁה
H4872
 לֵּאמֹֽר׃ லே·மோர்
lē·’mōr
‎ . . . , ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
1 And the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

2
 נֶ֚פֶשׁ நெ·ஃபெஷ்
nĕ·fĕš
‎ someone ‎
‎N-fs
נֶפֶשׁ
H5315
 כִּ֣י கீ
kî
‎ “ If ‎
‎Conj
כִּי
H3588
 תֶחֱטָ֔א தெ·ஹெ·டா
tĕ·ḥĕ·ṭā’
‎ sins ‎
‎V-Qal-Imperf-3fs
חָטָא
H2398
 וּמָעֲלָ֥ה ஊ·மா·அ·லா
û·mā·‘ă·lā
‎ and acts ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3fs
מָעַל
H4603
 מַ֖עַל ம·அல்
mă·‘ăl
‎ unfaithfully ‎
‎N-ms
מַעַל
H4604
 בַּיהוָ֑ה ப·யெஹோவா
bă·YeHoWaH
‎ against the LORD ‎
‎Prep-b | N-proper-ms
יְהוָֹה
H3068
 וְכִחֵ֨שׁ வெ·கி·ஹேஷ்
wə·kĭ·ḥēš
‎ by deceiving ‎
‎Conj-w | V-Piel-ConjPerf-3ms
כָּחַשׁ
H3584
 בַּעֲמִית֜וֹ ப·அ·மீ·டோ
bă·‘ă·mî·tō
‎ his neighbor ‎
‎Prep-b | N-msc | 3ms
עָמִית
H5997
 בְּפִקָּד֗וֹן பெ·ஃபிக்·கா·டோன்
bə·fĭq·qā·dōn
‎ in regard to a deposit ‎
‎Prep-b | N-ms
פִקָּדוֹן
H6487
 אֽוֹ־ ஓ-
’ō-
‎ or ‎
‎Conj
אוֹ
H176
בִתְשׂ֤וּמֶת விட்·ஸூ·மெட்
vĭt·śû·mĕt
‎ or security ‎
‎Prep-b | N-fsc
תְּשׂוּמֶת
H8667
 יָד֙ யாட்
yād
‎ entrusted to him ‎
‎N-fs
יָד
H3027
 א֣וֹ ஓ
’ō
‎ or ‎
‎Conj
אוֹ
H176
 בְגָזֵ֔ל வெ·கா·ஸேல்
və·gā·zēl
‎ stolen , ‎
‎Prep-b | N-ms
גָּזֵל
H1498
 א֖וֹ ஓ
’ō
‎ . . . ‎
‎Conj
אוֹ
H176
 עָשַׁ֥ק ஆ·ஷக்
‘ā·šăq
‎ if he extorts ‎
‎V-Qal-Perf-3ms
עָשַׁק
H6231
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
עֲמִיתֽוֹ׃ அ·மீ·டோ
‘ă·mî·tō
‎ his neighbor ‎
‎N-msc | 3ms
עָמִית
H5997

2 ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,
2 “If someone sins and acts unfaithfully against the LORD by deceiving his neighbor in regard to a deposit or security entrusted to him or stolen, or if he extorts his neighbor
2 தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,

3
 אֽוֹ־ ஓ-
’ō-
‎ or ‎
‎Conj
אוֹ
H176
מָצָ֧א மா·ட்ஸா
mā·ṣā’
‎ finds ‎
‎V-Qal-Perf-3ms
מָצָא
H4672
 אֲבֵדָ֛ה அ·வே·டா
’ă·vē·dā
‎ lost property ‎
‎N-fs
אֲבֵדָה
H9
 וְכִ֥חֶשׁ வெ·கி·ஹெஷ்
wə·kĭ·ḥĕš
‎ and lies ‎
‎Conj-w | V-Piel-ConjPerf-3ms
כָּחַשׁ
H3584
 בָּ֖הּ போஹ்
bŏh
‎ about it ‎
‎Prep | 3fs

 וְנִשְׁבַּ֣ע வெ·னிஷ்·ப
wə·nĭš·bă‘
‎ and swears ‎
‎Conj-w | V-Nifal-ConjPerf-3ms
שָׁבַע
H7650
 עַל־ அல்-
‘ăl-
‎ - ‎
‎Prep
עַל
H5921
שָׁ֑קֶר ஷா·கெர்
šā·qĕr
‎ falsely ‎
‎N-ms
שֶׁקֶר
H8267
 עַל־ அல்-
‘ăl-
‎ - , ‎
‎Prep
עַל
H5921
אַחַ֗ת அ·ஹட்
’ă·ḥăt
‎ . . . ‎
‎Number-fs
אֶחָד
H259
 מִכֹּ֛ל மிக்·கோல்
mĭk·kōl
‎ . . . ‎
‎Prep-m | N-ms
כֹּל
H3605
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ that ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יַעֲשֶׂ֥ה ய·அ·ஸெ
yă·‘ă·śĕ
‎ might commit — ‎
‎V-Qal-Imperf-3ms
עָשָׂה
H6213
 הָאָדָ֖ם ஹா·ஆ·டாம்
hā·’ā·dām
‎ a man ‎
‎Art | N-ms
אָדָם
H120
 לַחֲטֹ֥א ல·ஹ·டோ
lă·ḥă·ṭō’
‎ or if he commits any such sin ‎
‎Prep-l | V-Qal-Inf
חָטָא
H2398
 בָהֵֽנָּה׃ வா·ஹேன்·னா
vā·hēn·nā
‎ . . . ‎
‎Prep-b | Pro-3fp

3 அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,
3 or finds lost property and lies about it and swears falsely, or if he commits any such sin that a man might commit—
3 காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ — இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,

4
 וְהָיָה֮ வெ·ஹா·யா
wə·hā·yā
‎ - ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
הָיָה
H1961
 כִּֽי־ கீ-
kî-
‎ once ‎
‎Conj
כִּי
H3588
יֶחֱטָ֣א எ·ஹெ·டா
yĕ·ḥĕ·ṭā’
‎ he has sinned ‎
‎V-Qal-Imperf-3ms
חָטָא
H2398
 וְאָשֵׁם֒ வெ·ஆ·ஷேம்
wə·’ā·šēm
‎ and becomes guilty , ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
אָשַׁם
H816
 וְהֵשִׁ֨יב வெ·ஹே·ஷீவ்
wə·hē·šîv
‎ he must return ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
שׁוּב
H7725
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַגְּזֵלָ֜ה ஹக்·கெ·ஸே·லா
hăg·gə·zē·lā
‎ he has stolen ‎
‎Art | N-fs
גְּזֵלָה
H1500
 אֲשֶׁ֣ר அ·ஷெர்
’ă·šĕr
‎ what ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 גָּזָ֗ל கா·ஸால்
gā·zāl
‎ . . . ‎
‎V-Qal-Perf-3ms
גָּזַל
H1497
 א֤וֹ ஓ
’ō
‎ or ‎
‎Conj
אוֹ
H176
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָעֹ֙שֶׁק֙ ஹா·ஓ·ஷெக்
hā·‘ō·šĕq
‎ - ‎
‎Art | N-ms
עשֶׁק
H6233
 אֲשֶׁ֣ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 עָשָׁ֔ק ஆ·ஷாக்
‘ā·šāq
‎ taken by extortion , ‎
‎V-Qal-Perf-3ms
עָשַׁק
H6231
 א֚וֹ ஓ
’ō
‎ or ‎
‎Conj
אוֹ
H176
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַפִּקָּד֔וֹן ஹப்·பிக்·கா·டோன்
hăp·pĭq·qā·dōn
‎ the deposit ‎
‎Art | N-ms
פִקָּדוֹן
H6487
 אֲשֶׁ֥ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 הָפְקַ֖ד ஹோஃப்·கட்
hŏf·qăd
‎ entrusted ‎
‎V-Hofal-Perf-3ms
פְקַד
H6485
 אִתּ֑וֹ இட்·டோ
’ĭt·tō
‎ to him , ‎
‎DirObjM | 3ms
אֵת
H854
 א֥וֹ ஓ
’ō
‎ or ‎
‎Conj
אוֹ
H176
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָאֲבֵדָ֖ה ஹா·அ·வே·டா
hā·’ă·vē·dā
‎ the lost property ‎
‎Art | N-fs
אֲבֵדָה
H9
 אֲשֶׁ֥ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 מָצָֽא׃ மா·ட்ஸா
mā·ṣā’
‎ he found , ‎
‎V-Qal-Perf-3ms
מָצָא
H4672

4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
4 once he has sinned and becomes guilty, he must return what he has stolen or taken by extortion, or the deposit entrusted to him, or the lost property he found,
4 அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ

5
 א֠וֹ ஓ
’ō
‎ or ‎
‎Conj
אוֹ
H176
 מִכֹּ֞ל மிக்·கோல்
mĭk·kōl
‎ anything else ‎
‎Prep-m | N-ms
כֹּל
H3605
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ which ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יִשָּׁבַ֣ע இஷ்·ஷா·வ
yĭš·šā·vă‘
‎ he has sworn ‎
‎V-Nifal-Imperf-3ms
שָׁבַע
H7650
 עָלָיו֮ ஆ·லா·ய்வ்
‘ā·lā·yw
‎ about ‎
‎Prep | 3ms
עַל
H5921
 לַשֶּׁקֶר֒ லஷ்·ஷெ·கெர்
lăš·šĕ·qĕr
‎ falsely . ‎
‎Prep-l, Art | N-ms
שֶׁקֶר
H8267
 וְשִׁלַּ֤ם வெ·ஷில்·லம்
wə·šĭl·lăm
‎ restitution in full ‎
‎Conj-w | V-Piel-ConjPerf-3ms
שָׁלַם
H7999
 אֹתוֹ֙ ஓ·டோ
’ō·tō
‎ - , ‎
‎DirObjM | 3ms
אֵת
H853
 בְּרֹאשׁ֔וֹ பெ·ரோ·ஷோ
bə·rō·’šō
‎ He must make ‎
‎Prep-b | N-msc | 3ms
רֹאשׁ
H7218
 וַחֲמִשִׁתָ֖יו வ·ஹ·மி·ஷி·டா·ய்வ்
wă·ḥă·mĭ·šĭ·tā·yw
‎ a fifth ‎
‎Conj-w | Number-ofpc | 3ms
חֲמִישִׁי
H2549
 יֹסֵ֣ף யோ·ஸேஃப்
yō·sēf
‎ add ‎
‎V-Hifil-Imperf.Jus-3ms
יָסַף
H3254
 עָלָ֑יו ஆ·லா·ய்வ்
‘ā·lā·yw
‎ of the value , ‎
‎Prep | 3ms
עַל
H5921
 לַאֲשֶׁ֨ר ல·அ·ஷெர்
lă·’ă·šĕr
‎ to the owner ‎
‎Prep-l | Pro-r
אֲשֶׁר
H834
 ה֥וּא ஹூ
hû’
‎ . . . ‎
‎Pro-3ms
הוּא
H1931
 ל֛וֹ லோ
lō
‎ . . . ‎
‎Prep | 3ms

 יִתְּנֶ֖נּוּ இட்·டெ·னென்·னூ
yĭt·tə·nĕn·nû
‎ and pay it ‎
‎V-Qal-Imperf-3ms | 3mse
נָתַן
H5414
 בְּי֥וֹם பெ·யோம்
bə·yōm
‎ on the day ‎
‎Prep-b | N-msc
יוֹם
H3117
 אַשְׁמָתֽוֹ׃ அஷ்·மா·டோ
’ăš·mā·tō
‎ [he acknowledges] his guilt . ‎
‎N-fsc | 3ms
אַשְׁמָה
H819

5 பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக்கொடுக்கக் கடவன்; அந்த முதலைக்கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
5 or anything else about which he has sworn falsely. He must make restitution in full, add a fifth of the value, and pay it to the owner on the day he acknowledges his guilt.
5 பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ — இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஐந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.

6
 וְאֶת־ வெ·எட்-
wə·’ĕt-
‎ - ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
אֲשָׁמ֥וֹ அ·ஷா·மோ
’ă·šā·mō
‎ his guilt offering ‎
‎N-msc | 3ms
אָשָׁם
H817
 יָבִ֖יא யா·வீ
yā·vî’
‎ Then he must bring ‎
‎V-Hifil-Imperf-3ms
בּוֹא
H935
 לַיהוָ֑ה ல·யெஹோவா
lă·YeHoWaH
‎ to the LORD : ‎
‎Prep-l | N-proper-ms
יְהוָֹה
H3068
 אַ֣יִל அ·யில்
’ă·yĭl
‎ ram ‎
‎N-ms
אַיִל
H352
 תָּמִ֧ים தா·மீம்
tā·mîm
‎ an unblemished ‎
‎Adj-ms
תָּמִים
H8549
 מִן־ மின்-
mĭn-
‎ from ‎
‎Prep
מִן
H4480
הַצֹּ֛אן ஹட்ஸ்·ட்ஸோ·ன்
hăṣ·ṣō·’n
‎ the flock ‎
‎Art | N-cs
צאֹן
H6629
 בְּעֶרְכְּךָ֥ பெ·எர்·கெகா
bə·‘ĕr·kəkhā
‎ of proper value ‎
‎Prep-b | N-msc | 2ms
עֵרֶךְ
H6187
 לְאָשָׁ֖ם லெ·ஆ·ஷாம்
lə·’ā·šām
‎ - . ‎
‎Prep-l | N-ms
אָשָׁם
H817
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
הַכֹּהֵֽן׃ ஹக்·கோ·ஹேன்
hăk·kō·hēn
‎ the priest ‎
‎Art | N-ms
כֹּהֵן
H3548

6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
6 Then he must bring to the priest his guilt offering to the LORD: an unblemished ram of proper value from the flock.
6 குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.

7
 וְכִפֶּ֨ר வெ·கிப்·பெர்
wə·kĭp·pĕr
‎ will make atonement ‎
‎Conj-w | V-Piel-ConjPerf-3ms
כָּפַר
H3722
 עָלָ֧יו ஆ·லா·ய்வ்
‘ā·lā·yw
‎ for him ‎
‎Prep | 3ms
עַל
H5921
 הַכֹּהֵ֛ן ஹக்·கோ·ஹேன்
hăk·kō·hēn
‎ In this way the priest ‎
‎Art | N-ms
כֹּהֵן
H3548
 לִפְנֵ֥י லிஃப்·னே
lĭf·nê
‎ before ‎
‎Prep-l | N-cpc
פָנִים
H6440
 יְהוָ֖ה எஹோவா
YeHoWaH
‎ the LORD , ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 וְנִסְלַ֣ח வெ·னிஸ்·லக்
wə·nĭs·lăḥ
‎ and he will be forgiven ‎
‎Conj-w | V-Nifal-ConjPerf-3ms
סָלַח
H5545
 ל֑וֹ லோ
lō
‎ ‎
‎Prep | 3ms

 עַל־ அல்-
‘ăl-
‎ for ‎
‎Prep
עַל
H5921
אַחַ֛ת அ·ஹட்
’ă·ḥăt
‎ anything ‎
‎Number-fs
אֶחָד
H259
 מִכֹּ֥ל மிக்·கோல்
mĭk·kōl
‎ . . . ‎
‎Prep-m | N-ms
כֹּל
H3605
 אֲשֶֽׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יַעֲשֶׂ֖ה ய·அ·ஸெ
yă·‘ă·śĕ
‎ he may have done ‎
‎V-Qal-Imperf-3ms
עָשָׂה
H6213
 לְאַשְׁמָ֥ה லெ·அஷ்·மா
lə·’ăš·mā
‎ to incur guilt ‎
‎Prep-l | N-fs
אַשְׁמָה
H819
 בָֽהּ׃פ வாஹ்
vāh
‎ . ” ‎
‎Prep | 3fs

7 கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
7 In this way the priest will make atonement for him before the LORD, and he will be forgiven for anything he may have done to incur guilt.”
7 அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்; இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும்.1

The Burnt Offering (Leviticus 1:1–17)

8
 וַיְדַבֵּ֥ר வய்·டப்·பேர்
wăy·dăb·bēr
‎ said ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
דָבַר
H1696
 יְהוָ֖ה எஹோவா
YeHoWaH
‎ Then the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
מֹשֶׁ֥ה மோ·ஷெ
mō·šĕ
‎ Moses ‎
‎N-proper-ms
משֶׁה
H4872
 לֵּאמֹֽר׃ லே·மோர்
lē·’mōr
‎ . . . , ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559

8 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
8 Then the LORD said to Moses,
8 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

9
 צַ֤ו ஸவ்
ṣăw
‎ “ Command ‎
‎V-Piel-Imp-ms
צָוָה
H6680
 אֶֽת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
אַהֲרֹן֙ அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ Aaron ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 וְאֶת־ வெ·எட்-
wə·’ĕt-
‎ - ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
בָּנָ֣יו பா·னா·ய்வ்
bā·nā·yw
‎ and his sons ‎
‎N-mpc | 3ms
בֵּן
H1121
 לֵאמֹ֔ר லே·மோர்
lē·’mōr
‎ . . . ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559
 זֹ֥את ஸோ·ட்
zō·’t
‎ [that] this ‎
‎Pro-fs
זֹאת
H2063
 תּוֹרַ֖ת தோ·ரட்
tō·răt
‎ is the law ‎
‎N-fsc
תּוֹרָה
H8451
 הָעֹלָ֑ה ஹா·ஓ·லா
hā·‘ō·lā
‎ of the burnt offering : ‎
‎Art | N-fs
עֹלָה
H5930
 הִ֣וא ஹி·வ்
hĭ·w’
‎ . . . ‎
‎Pro-3fs
הוּא
H1931
 הָעֹלָ֡ה ஹா·ஓ·லா
hā·‘ō·lā
‎ The burnt offering ‎
‎Art | N-fs
עֹלָה
H5930
 עַל֩ அல்
‘ăl
‎ is to remain ‎
‎Prep
עַל
H5921
 מוֹקְדָ֨ה மோ·கெ·டா
mō·qə·dā
‎ the hearth ‎
‎N-fs
מוֹקְדָה
H4169
 עַל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
הַמִּזְבֵּ֤חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ of the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 כָּל־ கோல்-
kŏl-
‎ all ‎
‎N-msc
כֹּל
H3605
הַלַּ֙יְלָה֙ ஹல்·லய்·லா
hăl·lăy·lā
‎ night , ‎
‎Art | N-ms
לַיִל
H3915
 עַד־ அட்-
‘ăd-
‎ until ‎
‎Prep
עַד
H5704
הַבֹּ֔קֶר ஹப்·போ·கெர்
hăb·bō·qĕr
‎ morning , ‎
‎Art | N-ms
בֹּקֶר
H1242
 וְאֵ֥שׁ வெ·ஏஷ்
wə·’ēš
‎ and the fire ‎
‎Conj-w | N-csc
אֵשׂ
H784
 הַמִּזְבֵּ֖חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ on the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 תּ֥וּקַד தூ·கட்
tû·qăd
‎ must be kept burning ‎
‎V-Hofal-Imperf-3fs
יָקַד
H3344
 בּֽוֹ׃ போ
bō
‎ . ‎
‎Prep | 3ms

9 நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
9 “Command Aaron and his sons that this is the law of the burnt offering: The burnt offering is to remain on the hearth of the altar all night, until morning, and the fire must be kept burning on the altar.
9 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது; எரிபலி பற்றிய சட்டம் இதுவே; இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

10
 וְלָבַ֨שׁ வெ·லா·வஷ்
wə·lā·văš
‎ shall put on ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
לָבַשׁ
H3847
 הַכֹּהֵ֜ן ஹக்·கோ·ஹேன்
hăk·kō·hēn
‎ And the priest ‎
‎Art | N-ms
כֹּהֵן
H3548
 מִדּ֣וֹ மிட்·டோ
mĭd·dō
‎ robe ‎
‎N-msc | 3ms
מַד
H4055
 בַ֗ד வட்
văd
‎ his linen ‎
‎N-ms
בּד
H906
 וּמִֽכְנְסֵי־ ஊ·மி·கெ·னெ·ஸே-
û·mĭ·kə·nə·sê-
‎ undergarments ‎
‎Conj-w | N-mdc
מִכְנָס
H4370
בַד֮ வட்
văd
‎ and linen ‎
‎N-ms
בּד
H906
 יִלְבַּ֣שׁ இல்·பஷ்
yĭl·băš
‎ . . . ‎
‎V-Qal-Imperf-3ms
לָבַשׁ
H3847
 עַל־ அல்-
‘ăl-
‎ . . . ‎
‎Prep
עַל
H5921
בְּשָׂרוֹ֒ பெ·ஸா·ரோ
bə·śā·rō
‎ . . . , ‎
‎N-msc | 3ms
בָּשָׂר
H1320
 וְהֵרִ֣ים வெ·ஹே·ரீம்
wə·hē·rîm
‎ and he shall remove ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
רוּם
H7311
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַדֶּ֗שֶׁן ஹட்·டெ·ஷென்
hăd·dĕ·šĕn
‎ the ashes ‎
‎Art | N-ms
דֶּשֶׁן
H1880
 אֲשֶׁ֨ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 תֹּאכַ֥ל தோ·கல்
tō·’kăl
‎ has consumed ‎
‎V-Qal-Imperf-3fs
אָכַל
H398
 הָאֵ֛שׁ ஹா·ஏஷ்
hā·’ēš
‎ that the fire ‎
‎Art | N-cs
אֵשׂ
H784
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎Prep
אֵת
H853
הָעֹלָ֖ה ஹா·ஓ·லா
hā·‘ō·lā
‎ of the burnt offering ‎
‎Art | N-fs
עֹלָה
H5930
 עַל־ அல்-
‘ăl-
‎ . . . ‎
‎Prep
עַל
H5921
הַמִּזְבֵּ֑חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ from the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 וְשָׂמ֕וֹ வெ·ஸா·மோ
wə·śā·mō
‎ and place them ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms | 3ms
שׂוּם
H7760
 אֵ֖צֶל ஏ·ட்ஸெல்
’ē·ṣĕl
‎ beside ‎
‎Prep
אֵצֶל
H681
 הַמִּזְבֵּֽחַ׃ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ [it] . ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196

10 ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
10 And the priest shall put on his linen robe and linen undergarments, and he shall remove from the altar the ashes of the burnt offering that the fire has consumed and place them beside it.
10 குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்; பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்;

11
 וּפָשַׁט֙ ஊ·ஃபா·ஷட்
û·fā·šăṭ
‎ Then he must take off ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
פָשַׁט
H6584
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
בְּגָדָ֔יו பெ·கா·டா·ய்வ்
bə·gā·dā·yw
‎ his garments , ‎
‎N-mpc | 3ms
בֶּגֶד
H899
 וְלָבַ֖שׁ வெ·லா·வஷ்
wə·lā·văš
‎ put on ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
לָבַשׁ
H3847
 בְּגָדִ֣ים பெ·கா·டீம்
bə·gā·dîm
‎ clothes , ‎
‎N-mp
בֶּגֶד
H899
 אֲחֵרִ֑ים அ·ஹே·ரீம்
’ă·ḥē·rîm
‎ other ‎
‎Adj-mp
אַחֵר
H312
 וְהוֹצִ֤יא வெ·ஹோ·ட்ஸீ
wə·hō·ṣî’
‎ and carry ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
יָצָא
H3318
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַדֶּ֙שֶׁן֙ ஹட்·டெ·ஷென்
hăd·dĕ·šĕn
‎ the ashes ‎
‎Art | N-ms
דֶּשֶׁן
H1880
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
מִח֣וּץ மி·ஹூட்ஸ்
mĭ·ḥûṣ
‎ outside ‎
‎Prep-m | N-ms
חוּץ
H2351
 לַֽמַּחֲנֶ֔ה லம்·ம·ஹ·னெ
lăm·mă·ḥă·nĕ
‎ the camp ‎
‎Prep-l, Art | N-cs
מַחֲנֶה
H4264
 אֶל־ எல்-
’ĕl-
‎ . . . ‎
‎Prep
אֵל
H413
מָק֖וֹם மா·கோம்
mā·qōm
‎ place . ‎
‎N-ms
מָקוֹם
H4725
 טָהֽוֹר׃ தா·ஹோர்
ṭā·hōr
‎ a ceremonially clean ‎
‎Adj-ms
טָהוֹר
H2889

11 பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
11 Then he must take off his garments, put on other clothes, and carry the ashes outside the camp to a ceremonially clean place.
11 பின்னர், தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.

12
 וְהָאֵ֨שׁ வெ·ஹா·ஏஷ்
wə·hā·’ēš
‎ The fire ‎
‎Conj-w, Art | N-cs
אֵשׂ
H784
 עַל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
הַמִּזְבֵּ֤חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 תּֽוּקַד־ தூ·கட்-
tû·qăd-
‎ shall be kept burning ‎
‎V-Hofal-Imperf-3fs
יָקַד
H3344
בּוֹ֙ போ
bō
‎ ; ‎
‎Prep | 3ms

 לֹ֣א லோ
lō’
‎ it must not ‎
‎Adv-NegPrt
לֹא
H3808
 תִכְבֶּ֔ה திக்·பெ
tĭk·bĕ
‎ be extinguished . ‎
‎V-Qal-Imperf-3fs
כָּבָה
H3518
 וּבִעֵ֨ר ஊ·வி·ஏர்
û·vĭ·‘ēr
‎ is to add ‎
‎Conj-w | V-Piel-ConjPerf-3ms
בָּעַר
H1197
 עָלֶ֧יהָ ஆ·லெ·ய்ஹா
‘ā·lĕ·yhā
‎ to the fire , ‎
‎Prep | 3fs
עַל
H5921
 הַכֹּהֵ֛ן ஹக்·கோ·ஹேன்
hăk·kō·hēn
‎ the priest ‎
‎Art | N-ms
כֹּהֵן
H3548
 עֵצִ֖ים ஏ·ட்ஸீம்
‘ē·ṣîm
‎ wood ‎
‎N-mp
עֵץ
H6086
 בַּבֹּ֣קֶר பப்·போ·கெர்
băb·bō·qĕr
‎ Every morning ‎
‎Prep-b, Art | N-ms
בֹּקֶר
H1242
 בַּבֹּ֑קֶר பப்·போ·கெர்
băb·bō·qĕr
‎ . . . ‎
‎Prep-b, Art | N-ms
בֹּקֶר
H1242
 וְעָרַ֤ךְ வெ·ஆ·ரக்
wə·‘ā·răkh
‎ arrange ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3ms
עָרַךְ
H6186
 עָלֶ֙יהָ֙ ஆ·லெ·ய்ஹா
‘ā·lĕ·yhā
‎ on it , ‎
‎Prep | 3fs
עַל
H5921
 הָֽעֹלָ֔ה ஹா·ஓ·லா
hā·‘ō·lā
‎ the burnt offering ‎
‎Art | N-fs
עֹלָה
H5930
 וְהִקְטִ֥יר வெ·ஹிக்·டீர்
wə·hĭq·ṭîr
‎ and burn ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
קָטַר
H6999
 עָלֶ֖יהָ ஆ·லெ·ய்ஹா
‘ā·lĕ·yhā
‎ on it . ‎
‎Prep | 3fs
עַל
H5921
 חֶלְבֵ֥י ஹெல்·வே
ḥĕl·vê
‎ the fat portions ‎
‎N-mpc
חֶלֶב
H2459
 הַשְּׁלָמִֽים׃ ஹஷ்·ஷெ·லா·மீம்
hăš·šə·lā·mîm
‎ of the peace offerings ‎
‎Art | N-mp
שֶׁלֶם
H8002

12 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.
12 The fire on the altar shall be kept burning; it must not be extinguished. Every morning the priest is to add wood to the fire, arrange the burnt offering on it, and burn the fat portions of the peace offerings on it.
12 பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;

13
 אֵ֗שׁ ஏஷ்
’ēš
‎ The fire ‎
‎N-cs
אֵשׂ
H784
 תָּמִ֛יד தா·மீட்
tā·mîd
‎ continually ; ‎
‎Adv
תָּמִיד
H8548
 תּוּקַ֥ד தூ·கட்
tû·qăd
‎ shall be kept burning ‎
‎V-Hofal-Imperf-3fs
יָקַד
H3344
 עַל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
הַמִּזְבֵּ֖חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 לֹ֥א லோ
lō’
‎ it must not ‎
‎Adv-NegPrt
לֹא
H3808
 תִכְבֶֽה׃ס திக்·வெ
tĭk·vĕ
‎ be extinguished . ‎
‎V-Qal-Imperf-3fs
כָּבָה
H3518

13 பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
13 The fire shall be kept burning on the altar continually; it must not be extinguished.
13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.

The Grain Offering (Leviticus 2:1–16)

14
 וְזֹ֥את வெ·ஸோ·ட்
wə·zō·’t
‎ Now this ‎
‎Conj-w | Pro-fs
זֹאת
H2063
 תּוֹרַ֖ת தோ·ரட்
tō·răt
‎ is the law ‎
‎N-fsc
תּוֹרָה
H8451
 הַמִּנְחָ֑ה ஹம்·மின்·ஹா
hăm·mĭn·ḥā
‎ of the grain offering : ‎
‎Art | N-fs
מִנְחָה
H4503
 הַקְרֵ֨ב ஹக்·ரேவ்
hăq·rēv
‎ shall present ‎
‎V-Hifil-InfAbs
קָרַב
H7126
 אֹתָ֤הּ ஓ·டோஹ்
’ō·tŏh
‎ it ‎
‎DirObjM | 3fs
אֵת
H853
 בְּנֵֽי־ பெ·னே-
bə·nê-
‎ sons ‎
‎N-mpc
בֵּן
H1121
אַהֲרֹן֙ அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ Aaron’s ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 לִפְנֵ֣י லிஃப்·னே
lĭf·nê
‎ before ‎
‎Prep-l | N-cpc
פָנִים
H6440
 יְהוָ֔ה எஹோவா
YeHoWaH
‎ the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 אֶל־ எல்-
’ĕl-
‎ in ‎
‎Prep
אֵל
H413
פְּנֵ֖י பெ·னே
pə·nê
‎ front ‎
‎N-cpc
פָנִים
H6440
 הַמִּזְבֵּֽחַ׃ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ of the altar . ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196

14 போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
14 Now this is the law of the grain offering: Aaron’s sons shall present it before the LORD in front of the altar.
14 உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே; ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.

15
 וְהֵרִ֨ים வெ·ஹே·ரீம்
wə·hē·rîm
‎ The priest is to remove ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
רוּם
H7311
 מִמֶּ֜נּוּ மிம்·மென்·னூ
mĭm·mĕn·nû
‎ of ‎
‎Prep | 3ms
מִן
H4480
 בְּקֻמְצ֗וֹ பெ·கும்·ட்ஸோ
bə·qŭm·ṣō
‎ a handful ‎
‎Prep-b | N-msc | 3ms
קֹמֶץ
H7062
 מִסֹּ֤לֶת மிஸ்·ஸோ·லெட்
mĭs·sō·lĕt
‎ fine flour ‎
‎Prep-m | N-fsc
סֹלֶת
H5560
 הַמִּנְחָה֙ ஹம்·மின்·ஹா
hăm·mĭn·ḥā
‎ - ‎
‎Art | N-fs
מִנְחָה
H4503
 וּמִשַּׁמְנָ֔הּ ஊ·மிஷ்·ஷம்·னோஹ்
û·mĭš·šăm·nŏh
‎ and olive oil ‎
‎Conj-w, Prep-m | N-msc | 3fs
שֶׁמֶן
H8081
 וְאֵת֙ வெ·ஏட்
wə·’ēt
‎ - , ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 כָּל־ கோல்-
kŏl-
‎ together with all ‎
‎N-msc
כֹּל
H3605
הַלְּבֹנָ֔ה ஹல்·லெ·வோ·னா
hăl·lə·vō·nā
‎ the frankincense ‎
‎Art | N-fs
לְבוֹנָה
H3828
 אֲשֶׁ֖ר அ·ஷெர்
’ă·šĕr
‎ ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 עַל־ அல்-
‘ăl-
‎ ‎
‎Prep
עַל
H5921
הַמִּנְחָ֑ה ஹம்·மின்·ஹா
hăm·mĭn·ḥā
‎ from the grain offering , ‎
‎Art | N-fs
מִנְחָה
H4503
 וְהִקְטִ֣יר வெ·ஹிக்·டீர்
wə·hĭq·ṭîr
‎ and burn ‎
‎Conj-w | V-Hifil-ConjPerf-3ms
קָטַר
H6999
 הַמִּזְבֵּ֗חַ ஹம்·மிஸ்·பே·அக்
hăm·mĭz·bē·aḥ
‎ on the altar ‎
‎Art | N-ms
מִזְבֵּחַ
H4196
 רֵ֧יחַ ரே·அக்
rê·aḥ
‎ aroma ‎
‎N-msc
רֵיחַ
H7381
 נִיחֹ֛חַ நீ·ஹோ·அக்
nî·ḥō·aḥ
‎ as a pleasing ‎
‎N-ms
נִיחוֹחַ
H5207
 אַזְכָּרָתָ֖הּ அஸ்·கா·ரா·டோஹ்
’ăz·kā·rā·tŏh
‎ the memorial portion ‎
‎N-fsc | 3fs
אַזְכָּרָה
H234
 לַיהוָֽה׃ ல·யெஹோவா
lă·YeHoWaH
‎ to the LORD . ‎
‎Prep-l | N-proper-ms
יְהוָֹה
H3068

15 அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
15 The priest is to remove a handful of fine flour and olive oil, together with all the frankincense from the grain offering, and burn the memorial portion on the altar as a pleasing aroma to the LORD.
15 அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.

16
 וְהַנּוֹתֶ֣רֶת வெ·ஹன்·னோ·டெ·ரெட்
wə·hăn·nō·tĕ·rĕt
‎ the remainder ‎
‎Conj-w, Art | V-Nifal-Prtcpl-fs
יָתַר
H3498
 מִמֶּ֔נָּה மிம்·மென்·னா
mĭm·mĕn·nā
‎ . ‎
‎Prep | 3fs
מִן
H4480
 יֹאכְל֖וּ யோ·கெ·லூ
yō·’kə·lû
‎ are to eat ‎
‎V-Qal-Imperf-3mp
אָכַל
H398
 אַהֲרֹ֣ן அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ Aaron ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 וּבָנָ֑יו ஊ·வா·னா·ய்வ்
û·vā·nā·yw
‎ and his sons ‎
‎Conj-w | N-mpc | 3ms
בֵּן
H1121
 מַצּ֤וֹת மட்ஸ்·ட்ஸோட்
măṣ·ṣōt
‎ without leaven ‎
‎N-fp
מַצָּה
H4682
 תֵּֽאָכֵל֙ தே·ஆ·கேல்
tē·’ā·kēl
‎ It must be eaten ‎
‎V-Nifal-Imperf-3fs
אָכַל
H398
 בְּמָק֣וֹם பெ·மா·கோம்
bə·mā·qōm
‎ place ; ‎
‎Prep-b | N-ms
מָקוֹם
H4725
 קָדֹ֔שׁ கா·டோஷ்
qā·dōš
‎ in a holy ‎
‎Adj-ms
קָדוֹשׁ
H6918
 בַּחֲצַ֥ר ப·ஹ·ட்ஸர்
bă·ḥă·ṣăr
‎ in the courtyard ‎
‎Prep-b | N-csc
חָצֵר
H2691
 אֹֽהֶל־ ஓ·ஹெல்-
’ō·hĕl-
‎ of the Tent ‎
‎N-msc
אֹהֶל
H168
מוֹעֵ֖ד மோ·ஏட்
mō·‘ēd
‎ of Meeting . ‎
‎N-ms
מוֹעֵד
H4150
 יֹאכְלֽוּהָ׃ யோ·கெ·லூஹா
yō·’kə·lûhā
‎ they are to eat it ‎
‎V-Qal-Imperf-3mp | 3fs
אָכַל
H398

16 அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
16 Aaron and his sons are to eat the remainder. It must be eaten without leaven in a holy place; they are to eat it in the courtyard of the Tent of Meeting.
16 எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.

17
 לֹ֤א லோ
lō’
‎ It must not ‎
‎Adv-NegPrt
לֹא
H3808
 תֵאָפֶה֙ தே·ஆ·ஃபெ
tē·’ā·fĕ
‎ be baked ‎
‎V-Nifal-Imperf-3fs
אָפָה
H644
 חָמֵ֔ץ ஹா·மேட்ஸ்
ḥā·mēṣ
‎ with leaven ; ‎
‎N-ms
חָמֵץ
H2557
 חֶלְקָ֛ם ஹெல்·காம்
ḥĕl·qām
‎ it as their portion ‎
‎N-msc | 3mp
חֵלֶק
H2506
 נָתַ֥תִּי நா·டட்·டீ
nā·tăt·tî
‎ I have assigned ‎
‎V-Qal-Perf-1cs
נָתַן
H5414
 אֹתָ֖הּ ஓ·டோஹ்
’ō·tŏh
‎ - ‎
‎DirObjM | 3fs
אֵת
H853
 מֵאִשָּׁ֑י மே·இஷ்·ஷாய்
mē·’ĭš·šāy
‎ of My offerings made by fire . ‎
‎Prep-m | N-mpc | 1cs
אִשָּׁה
H801
 קֹ֤דֶשׁ கோ·டெஷ்
qō·dĕš
‎ most ‎
‎N-msc
קֹדֶשׁ
H6944
 קָֽדָשִׁים֙ கா·டா·ஷீம்
qā·dā·šîm
‎ holy , ‎
‎N-mp
קֹדֶשׁ
H6944
 הִ֔וא ஹி·வ்
hĭ·w’
‎ It [is] ‎
‎Pro-3fs
הוּא
H1931
 כַּחַטָּ֖את க·ஹட்·டா·ட்
kă·ḥăṭ·ṭā·’t
‎ like the sin offering ‎
‎Prep-k, Art | N-fs
חַטָּאָה
H2403
 וְכָאָשָֽׁם׃ வெ·கா·ஆ·ஷாம்
wə·kā·’ā·šām
‎ and the guilt offering . ‎
‎Conj-w, Prep-k, Art | N-ms
אָשָׁם
H817

17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
17 It must not be baked with leaven; I have assigned it as their portion of My offerings made by fire. It is most holy, like the sin offering and the guilt offering.
17 அதைப் புளிப்பேற்றாது சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.

18
 כָּל־ கோல்-
kŏl-
‎ Any ‎
‎N-msc
כֹּל
H3605
זָכָ֞ר ஸா·கார்
zā·kār
‎ male ‎
‎N-ms
זָכָר
H2145
 בִּבְנֵ֤י பிவ்·னே
bĭv·nê
‎ among the sons ‎
‎Prep-b | N-mpc
בֵּן
H1121
 אַהֲרֹן֙ அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ of Aaron ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 יֹֽאכֲלֶ֔נָּה யோ·க·லென்·னா
yō·’kă·lĕn·nā
‎ may eat it . ‎
‎V-Qal-Imperf-3ms | 3fse
אָכַל
H398
 חָק־ ஹோக்-
ḥŏq-
‎ portion ‎
‎N-msc
חֹק
H2706
עוֹלָם֙ ஓ·லாம்
‘ō·lām
‎ This is a permanent ‎
‎N-ms
עוֹלָם
H5769
 לְדֹרֹ֣תֵיכֶ֔ם லெ·டோ·ரோ·டே·கெம்
lə·dō·rō·tê·kĕm
‎ for the generations to come . ‎
‎Prep-l | N-mpc | 2mp
דּוֹר
H1755
 מֵאִשֵּׁ֖י மே·இஷ்·ஷே
mē·’ĭš·šê
‎ from the offerings made by fire ‎
‎Prep-m | N-mpc
אִשָּׁה
H801
 יְהוָ֑ה எஹோவா
YeHoWaH
‎ to the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 כֹּ֛ל கோல்
kōl
‎ Anything ‎
‎N-ms
כֹּל
H3605
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ that ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יִגַּ֥ע இக்·க
yĭg·gă‘
‎ touches ‎
‎V-Qal-Imperf-3ms
נָגַע
H5060
 בָּהֶ֖ם பா·ஹெம்
bā·hĕm
‎ them ‎
‎Prep | 3mp

 יִקְדָּֽשׁ׃פ இக்·டாஷ்
yĭq·dāš
‎ will become holy . ” ‎
‎V-Qal-Imperf-3ms
קָדַשׁ
H6942

18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
18 Any male among the sons of Aaron may eat it. This is a permanent portion from the offerings made by fire to the LORD for the generations to come. Anything that touches them will become holy.”
18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.

19
 וַיְדַבֵּ֥ר வய்·டப்·பேர்
wăy·dăb·bēr
‎ said ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
דָבַר
H1696
 יְהוָ֖ה எஹோவா
YeHoWaH
‎ Then the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
מֹשֶׁ֥ה மோ·ஷெ
mō·šĕ
‎ Moses ‎
‎N-proper-ms
משֶׁה
H4872
 לֵּאמֹֽר׃ லே·மோர்
lē·’mōr
‎ . . . , ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559

19 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
19 Then the LORD said to Moses,
19 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது;

20
 זֶ֡ה ஸெ
zĕ
‎ “ This ‎
‎Pro-ms
זֶה
H2088
 קָרְבַּן֩ கோர்·பன்
qŏr·băn
‎ is the offering ‎
‎N-msc
קָרְבָּן
H7133
 אַהֲרֹ֨ן அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ that Aaron ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 וּבָנָ֜יו ஊ·வா·னா·ய்வ்
û·vā·nā·yw
‎ and his sons ‎
‎Conj-w | N-mpc | 3ms
בֵּן
H1121
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יַקְרִ֣יבוּ யக்·ரீ·வூ
yăq·rî·vû
‎ must present ‎
‎V-Hifil-Imperf-3mp
קָרַב
H7126
 לַֽיהוָ֗ה ல·யெஹோவா
lă·YeHoWaH
‎ to the LORD ‎
‎Prep-l | N-proper-ms
יְהוָֹה
H3068
 בְּיוֹם֙ பெ·யோம்
bə·yōm
‎ on the day ‎
‎Prep-b | N-msc
יוֹם
H3117
 הִמָּשַׁ֣ח ஹிம்·மா·ஷக்
hĭm·mā·šăḥ
‎ he is anointed : ‎
‎V-Nifal-Inf
מָשַׁח
H4886
 אֹת֔וֹ ஓ·டோ
’ō·tō
‎ - ‎
‎DirObjM | 3ms
אֵת
H853
 עֲשִׂירִ֨ת அ·ஸீ·ரிட்
‘ă·śî·rĭt
‎ a tenth ‎
‎Number-ofsc
עֲשִׂירִי
H6224
 הָאֵפָ֥ה ஹா·ஏ·ஃபா
hā·’ē·fā
‎ of an ephah ‎
‎Art | N-fs
אֵיפָה
H374
 סֹ֛לֶת ஸோ·லெட்
sō·lĕt
‎ of fine flour ‎
‎N-fs
סֹלֶת
H5560
 מִנְחָ֖ה மின்·ஹா
mĭn·ḥā
‎ grain offering , ‎
‎N-fs
מִנְחָה
H4503
 תָּמִ֑יד தா·மீட்
tā·mîd
‎ as a regular ‎
‎Adv
תָּמִיד
H8548
 מַחֲצִיתָ֣הּ ம·ஹ·ட்ஸீ·டோஹ்
mă·ḥă·ṣî·tŏh
‎ half ‎
‎N-fsc | 3fs
מַחֲצִית
H4276
 בַּבֹּ֔קֶר பப்·போ·கெர்
băb·bō·qĕr
‎ of it in the morning ‎
‎Prep-b, Art | N-ms
בֹּקֶר
H1242
 וּמַחֲצִיתָ֖הּ ஊ·ம·ஹ·ட்ஸீ·டோஹ்
û·mă·ḥă·ṣî·tŏh
‎ and half ‎
‎Conj-w | N-fsc | 3fs
מַחֲצִית
H4276
 בָּעָֽרֶב׃ பா·ஆ·ரெவ்
bā·‘ā·rĕv
‎ in the evening . ‎
‎Prep-b, Art | N-ms
עֶרֶב
H6153

20 ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
20 “This is the offering that Aaron and his sons must present to the LORD on the day he is anointed: a tenth of an ephah of fine flour as a regular grain offering, half of it in the morning and half in the evening.
20 ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி* அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும்.2

2 'ஓர் ஏப்பா' என்பது எபிரேய பாடம்.

21
 עַֽל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
מַחֲבַ֗ת ம·ஹ·வட்
mă·ḥă·văt
‎ a griddle ; ‎
‎N-fs
מַחֲבַת
H4227
 בַּשֶּׁ֛מֶן பஷ்·ஷெ·மென்
băš·šĕ·mĕn
‎ with oil ‎
‎Prep-b, Art | N-ms
שֶׁמֶן
H8081
 תֵּעָשֶׂ֖ה தே·ஆ·ஸெ
tē·‘ā·śĕ
‎ It shall be prepared ‎
‎V-Nifal-Imperf-3fs
עָשָׂה
H6213
 מֻרְבֶּ֣כֶת முர்·பெ·கெட்
mŭr·bĕ·kĕt
‎ well-kneaded ‎
‎V-Hofal-Prtcpl-fs
רָבַךְ
H7246
 תְּבִיאֶ֑נָּה தெ·வீ·என்·னா
tə·vî·’ĕn·nā
‎ you are to bring it ‎
‎V-Hifil-Imperf-2ms | 3fse
בּוֹא
H935
 תֻּפִינֵי֙ து·ஃபீ·னே
tŭ·fî·nê
‎ broken ‎
‎N-mpc
תֻּפִין
H8601
 מִנְחַ֣ת மின்·ஹட்
mĭn·ḥăt
‎ as a grain offering ‎
‎N-fsc
מִנְחָה
H4503
 פִּתִּ֔ים பிட்·டீம்
pĭt·tîm
‎ in pieces , ‎
‎N-fp
פַת
H6595
 תַּקְרִ֥יב தக்·ரீவ்
tăq·rîv
‎ and present it ‎
‎V-Hifil-Imperf-2ms
קָרַב
H7126
 רֵֽיחַ־ ரே·அக்-
rê·aḥ-
‎ aroma ‎
‎N-msc
רֵיחַ
H7381
נִיחֹ֖חַ நீ·ஹோ·அக்
nî·ḥō·aḥ
‎ a pleasing ‎
‎N-ms
נִיחוֹחַ
H5207
 לַיהוָֽה׃ ல·யெஹோவா
lă·YeHoWaH
‎ to the LORD . ‎
‎Prep-l | N-proper-ms
יְהוָֹה
H3068

21 அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.
21 It shall be prepared with oil on a griddle;b you are to bring it well-kneaded and present it as a grain offering brokenc in pieces, a pleasing aroma to the LORD.
21 தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.

22
 וְהַכֹּהֵ֨ן வெ·ஹக்·கோ·ஹேன்
wə·hăk·kō·hēn
‎ The priest , ‎
‎Conj-w, Art | N-ms
כֹּהֵן
H3548
 הַמָּשִׁ֧יחַ ஹம்·மா·ஷீ·அக்
hăm·mā·šî·aḥ
‎ and will be anointed ‎
‎Art | Adj-ms
מָשִׁיחַ
H4899
 תַּחְתָּ֛יו தஹ்·டா·ய்வ்
tăḥ·tā·yw
‎ to take his place , ‎
‎Prep | 3ms
תַּחַת
H8478
 מִבָּנָ֖יו மிப்·பா·னா·ய்வ்
mĭb·bā·nā·yw
‎ who is one of Aaron’s sons ‎
‎Prep-m | N-mpc | 3ms
בֵּן
H1121
 יַעֲשֶׂ֣ה ய·அ·ஸெ
yă·‘ă·śĕ
‎ is to prepare it . ‎
‎V-Qal-Imperf-3ms
עָשָׂה
H6213
 אֹתָ֑הּ ஓ·டோஹ்
’ō·tŏh
‎ - ‎
‎DirObjM | 3fs
אֵת
H853
 חָק־ ஹோக்-
ḥŏq-
‎ portion ‎
‎N-msc
חֹק
H2706
עוֹלָ֕ם ஓ·லாம்
‘ō·lām
‎ As a permanent ‎
‎N-ms
עוֹלָם
H5769
 לַיהוָ֖ה ல·யெஹோவா
lă·YeHoWaH
‎ for the LORD , ‎
‎Prep-l | N-proper-ms
יְהוָֹה
H3068
 כָּלִ֥יל கா·லீல்
kā·lîl
‎ completely . ‎
‎N-ms
כָּלִיל
H3632
 תָּקְטָֽר׃ தோக்·டார்
tŏq·ṭār
‎ it must be burned ‎
‎V-Hofal-Imperf-3fs
קָטַר
H6999

22 அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.
22 The priest, who is one of Aaron’s sons and will be anointed to take his place, is to prepare it. As a permanent portion for the LORD, it must be burned completely.
22 அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.

23
 וְכָל־ வெ·கோல்-
wə·kŏl-
‎ Every ‎
‎Conj-w | N-msc
כֹּל
H3605
מִנְחַ֥ת மின்·ஹட்
mĭn·ḥăt
‎ grain offering ‎
‎N-fsc
מִנְחָה
H4503
 כֹּהֵ֛ן கோ·ஹேன்
kō·hēn
‎ for a priest ‎
‎N-ms
כֹּהֵן
H3548
 כָּלִ֥יל கா·லீல்
kā·lîl
‎ completely ; ‎
‎N-ms
כָּלִיל
H3632
 תִּהְיֶ֖ה திஹ்·யெ
tĭh·yĕ
‎ shall be burned ‎
‎V-Qal-Imperf-3fs
הָיָה
H1961
 לֹ֥א லோ
lō’
‎ it is not ‎
‎Adv-NegPrt
לֹא
H3808
 תֵאָכֵֽל׃פ தே·ஆ·கேல்
tē·’ā·kēl
‎ to be eaten . ” ‎
‎V-Nifal-Imperf-3fs
אָכַל
H398

23 ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப்போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.
23 Every grain offering for a priest shall be burned completely;Leviticus 5:1–13 it is not to be eaten.”
23 குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.

The Sin Offering (Leviticus 4:1–35; Leviticus 5:1–13)

24
 וַיְדַבֵּ֥ר வய்·டப்·பேர்
wăy·dăb·bēr
‎ said ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
דָבַר
H1696
 יְהוָ֖ה எஹோவா
YeHoWaH
‎ And the LORD ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 אֶל־ எல்-
’ĕl-
‎ to ‎
‎Prep
אֵל
H413
מֹשֶׁ֥ה மோ·ஷெ
mō·šĕ
‎ Moses ‎
‎N-proper-ms
משֶׁה
H4872
 לֵּאמֹֽר׃ லே·மோர்
lē·’mōr
‎ . . . , ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559

24 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24 And the LORD said to Moses,
24 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

25
 דַּבֵּ֤ר தப்·பேர்
dăb·bēr
‎ “ Tell ‎
‎V-Piel-Imp-ms
דָבַר
H1696
 אֶֽל־ எல்-
’ĕl-
‎ . . . ‎
‎Prep
אֵל
H413
אַהֲרֹן֙ அ·ஹ·ரோன்
’ă·hă·rōn
‎ Aaron ‎
‎N-proper-ms
אַהֲרוֹן
H175
 וְאֶל־ வெ·எல்-
wə·’ĕl-
‎ . . . ‎
‎Conj-w | Prep
אֵל
H413
בָּנָ֣יו பா·னா·ய்வ்
bā·nā·yw
‎ and his sons ‎
‎N-mpc | 3ms
בֵּן
H1121
 לֵאמֹ֔ר லே·மோர்
lē·’mōr
‎ . . . ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559
 זֹ֥את ஸோ·ட்
zō·’t
‎ [that] this ‎
‎Pro-fs
זֹאת
H2063
 תּוֹרַ֖ת தோ·ரட்
tō·răt
‎ is the law ‎
‎N-fsc
תּוֹרָה
H8451
 הַֽחַטָּ֑את ஹ·ஹட்·டா·ட்
hă·ḥăṭ·ṭā·’t
‎ of the sin offering : ‎
‎Art | N-fs
חַטָּאָה
H2403
 בִּמְק֡וֹם பிம்·கோம்
bĭm·qōm
‎ In the place ‎
‎Prep-b | N-msc
מָקוֹם
H4725
 אֲשֶׁר֩ அ·ஷெர்
’ă·šĕr
‎ where ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 תִּשָּׁחֵ֨ט திஷ்·ஷா·ஹேட்
tĭš·šā·ḥēṭ
‎ is slaughtered , ‎
‎V-Nifal-Imperf-3fs
שָׁחַט
H7819
 הָעֹלָ֜ה ஹா·ஓ·லா
hā·‘ō·lā
‎ the burnt offering ‎
‎Art | N-fs
עֹלָה
H5930
 תִּשָּׁחֵ֤ט திஷ்·ஷா·ஹேட்
tĭš·šā·ḥēṭ
‎ shall be slaughtered ‎
‎V-Nifal-Imperf-3fs
שָׁחַט
H7819
 הַֽחַטָּאת֙ ஹ·ஹட்·டா·ட்
hă·ḥăṭ·ṭā·’t
‎ the sin offering ‎
‎Art | N-fs
חַטָּאָה
H2403
 לִפְנֵ֣י லிஃப்·னே
lĭf·nê
‎ before ‎
‎Prep-l | N-cpc
פָנִים
H6440
 יְהוָ֔ה எஹோவா
YeHoWaH
‎ the LORD ; ‎
‎N-proper-ms
יְהוָֹה
H3068
 קֹ֥דֶשׁ கோ·டெஷ்
qō·dĕš
‎ it [is] most ‎
‎N-ms
קֹדֶשׁ
H6944
 קָֽדָשִׁ֖ים கா·டா·ஷீம்
qā·dā·šîm
‎ holy ‎
‎N-mp
קֹדֶשׁ
H6944
 הִֽוא׃ ஹி·வ்
hĭ·w’
‎ . . . . ‎
‎Pro-3fs
הוּא
H1931

25 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
25 “Tell Aaron and his sons that this is the law of the sin offering: In the place where the burnt offering is slaughtered, the sin offering shall be slaughtered before the LORD; it is most holy.
25 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது; பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே; எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.

26
 הַכֹּהֵ֛ן ஹக்·கோ·ஹேன்
hăk·kō·hēn
‎ The priest ‎
‎Art | N-ms
כֹּהֵן
H3548
 הַֽמְחַטֵּ֥א ஹ·மெ·ஹட்·டே
hă·mə·ḥăṭ·ṭē’
‎ who offers ‎
‎Art | V-Piel-Prtcpl-ms
חָטָא
H2398
 אֹתָ֖הּ ஓ·டோஹ்
’ō·tŏh
‎ it ‎
‎DirObjM | 3fs
אֵת
H853
 יֹאכֲלֶ֑נָּה யோ·க·லென்·னா
yō·’kă·lĕn·nā
‎ shall eat it ; ‎
‎V-Qal-Imperf-3ms | 3fse
אָכַל
H398
 בְּמָק֤וֹם பெ·மா·கோம்
bə·mā·qōm
‎ place , ‎
‎Prep-b | N-ms
מָקוֹם
H4725
 קָדֹשׁ֙ கா·டோஷ்
qā·dōš
‎ in a holy ‎
‎Adj-ms
קָדוֹשׁ
H6918
 תֵּֽאָכֵ֔ל தே·ஆ·கேல்
tē·’ā·kēl
‎ it must be eaten ‎
‎V-Nifal-Imperf-3fs
אָכַל
H398
 בַּחֲצַ֖ר ப·ஹ·ட்ஸர்
bă·ḥă·ṣăr
‎ in the courtyard ‎
‎Prep-b | N-csc
חָצֵר
H2691
 אֹ֥הֶל ஓ·ஹெல்
’ō·hĕl
‎ of the Tent ‎
‎N-msc
אֹהֶל
H168
 מוֹעֵֽד׃ மோ·ஏட்
mō·‘ēd
‎ of Meeting . ‎
‎N-ms
מוֹעֵד
H4150

26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.
26 The priest who offers it shall eat it; it must be eaten in a holy place, in the courtyard of the Tent of Meeting.
26 பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.

27
 כֹּ֛ל கோல்
kōl
‎ Anything ‎
‎N-ms
כֹּל
H3605
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ that ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
יִגַּ֥ע இக்·க
yĭg·gă‘
‎ touches ‎
‎V-Qal-Imperf-3ms
נָגַע
H5060
 בִּבְשָׂרָ֖הּ பிவ்·ஸா·ரோஹ்
bĭv·śā·rŏh
‎ its flesh ‎
‎Prep-b | N-msc | 3fs
בָּשָׂר
H1320
 יִקְדָּ֑שׁ இக்·டாஷ்
yĭq·dāš
‎ will become holy , ‎
‎V-Qal-Imperf-3ms
קָדַשׁ
H6942
 וַאֲשֶׁ֨ר வ·அ·ஷெர்
wă·’ă·šĕr
‎ and if ‎
‎Conj-w | Pro-r
אֲשֶׁר
H834
 יִזֶּ֤ה இஸ்·ஸெ
yĭz·zĕ
‎ is spattered ‎
‎V-Qal-Imperf-3ms
נָזָה
H5137
 מִדָּמָהּ֙ மிட்·டா·மோஹ்
mĭd·dā·mŏh
‎ any of the blood ‎
‎Prep-m | N-msc | 3fs
דָּם
H1818
 עַל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
הַבֶּ֔גֶד ஹப்·பெ·கெட்
hăb·bĕ·gĕd
‎ a garment , ‎
‎Art | N-ms
בֶּגֶד
H899
 אֲשֶׁר֙ அ·ஷெர்
’ă·šĕr
‎ it ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 יִזֶּ֣ה இஸ்·ஸெ
yĭz·zĕ
‎ . . . ‎
‎V-Qal-Imperf-3ms
נָזָה
H5137
 עָלֶ֔יהָ ஆ·லெ·ய்ஹா
‘ā·lĕ·yhā
‎ . . . ‎
‎Prep | 3fs
עַל
H5921
 תְּכַבֵּ֖ס தெ·கப்·பேஸ்
tə·kăb·bēs
‎ you must wash ‎
‎V-Piel-Imperf-2ms
כָּבַס
H3526
 בְּמָק֥וֹם பெ·மா·கோம்
bə·mā·qōm
‎ place . ‎
‎Prep-b | N-ms
מָקוֹם
H4725
 קָדֹֽשׁ׃ கா·டோஷ்
qā·dōš
‎ in a holy ‎
‎Adj-ms
קָדוֹשׁ
H6918

27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
27 Anything that touches its flesh will become holy, and if any of the blood is spattered on a garment, you must wash it in a holy place.
27 அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.

28
 וּכְלִי־ ஊ·கெ·லீ-
û·kə·lî-
‎ pot ‎
‎Conj-w | N-msc
כְּלִי
H3627
חֶ֛רֶשׂ ஹெ·ரெஸ்
ḥĕ·rĕś
‎ The clay ‎
‎N-ms
חֶרֶשׂ
H2789
 אֲשֶׁ֥ר அ·ஷெர்
’ă·šĕr
‎ in which ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 תְּבֻשַּׁל־ தெ·வுஷ்·ஷல்-
tə·vŭš·šăl-
‎ [the sin offering] is boiled ‎
‎V-Pual-Imperf-3fs
בָּשַׁל
H1310
בּ֖וֹ போ
bō
‎ ‎
‎Prep | 3ms

 יִשָּׁבֵ֑ר இஷ்·ஷா·வேர்
yĭš·šā·vēr
‎ must be broken ; ‎
‎V-Nifal-Imperf-3ms
שָׁבַר
H7665
 וְאִם־ வெ·இம்-
wə·’ĭm-
‎ if ‎
‎Conj
אִם
H518
בִּכְלִ֤י பிக்·லீ
bĭk·lî
‎ pot , ‎
‎Prep-b | N-msc
כְּלִי
H3627
 נְחֹ֙שֶׁת֙ நெ·ஹோ·ஷெட்
nə·ḥō·šĕt
‎ in a bronze ‎
‎N-fs
נְחשֶׁת
H5178
 בֻּשָּׁ֔לָה புஷ்·ஷா·லா
bŭš·šā·lā
‎ it is boiled ‎
‎V-Pual-Perf-3fs
בָּשַׁל
H1310
 וּמֹרַ֥ק ஊ·மோ·ரக்
û·mō·răq
‎ [the pot] must be scoured ‎
‎Conj-w | V-Pual-ConjPerf-3ms
מָרַק
H4838
 וְשֻׁטַּ֖ף வெ·ஷுட்·டஃப்
wə·šŭṭ·ṭăf
‎ and rinsed ‎
‎Conj-w | V-Pual-ConjPerf-3ms
שָׁטַף
H7857
 בַּמָּֽיִם׃ பம்·மா·யிம்
băm·mā·yĭm
‎ with water . ‎
‎Prep-b, Art | N-mp
מַיִם
H4325

28 அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
28 The clay pot in which the sin offering is boiled must be broken; if it is boiled in a bronze pot, the pot must be scoured and rinsed with water.
28 அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.

29
 כָּל־ கோல்-
kŏl-
‎ Any ‎
‎N-msc
כֹּל
H3605
זָכָ֥ר ஸா·கார்
zā·kār
‎ male ‎
‎N-ms
זָכָר
H2145
 בַּכֹּהֲנִ֖ים பக்·கோ·ஹ·னீம்
băk·kō·hă·nîm
‎ among the priests ‎
‎Prep-b, Art | N-mp
כֹּהֵן
H3548
 יֹאכַ֣ל யோ·கல்
yō·’kăl
‎ may eat it ; ‎
‎V-Qal-Imperf-3ms
אָכַל
H398
 אֹתָ֑הּ ஓ·டோஹ்
’ō·tŏh
‎ - ‎
‎DirObjM | 3fs
אֵת
H853
 קֹ֥דֶשׁ கோ·டெஷ்
qō·dĕš
‎ most ‎
‎N-msc
קֹדֶשׁ
H6944
 קָֽדָשִׁ֖ים கா·டா·ஷீம்
qā·dā·šîm
‎ holy . ‎
‎N-mp
קֹדֶשׁ
H6944
 הִֽוא׃ ஹி·வ்
hĭ·w’
‎ it [is] ‎
‎Pro-3fs
הוּא
H1931

29 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.
29 Any male among the priests may eat it; it is most holy.
29 குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.

30
 וְכָל־ வெ·கோல்-
wə·kŏl-
‎ - ‎
‎Conj-w | N-msc
כֹּל
H3605
חַטָּ֡את ஹட்·டா·ட்
ḥăṭ·ṭā·’t
‎ sin offering ‎
‎N-fs
חַטָּאָה
H2403
 אֲשֶׁר֩ அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 יוּבָ֨א யூ·வா
yû·vā’
‎ has been brought ‎
‎V-Hofal-Imperf-3ms
בּוֹא
H935
 מִדָּמָ֜הּ மிட்·டா·மோஹ்
mĭd·dā·mŏh
‎ if its blood ‎
‎Prep-m | N-msc | 3fs
דָּם
H1818
 אֶל־ எல்-
’ĕl-
‎ into ‎
‎Prep
אֵל
H413
אֹ֧הֶל ஓ·ஹெல்
’ō·hĕl
‎ the Tent ‎
‎N-msc
אֹהֶל
H168
 מוֹעֵ֛ד மோ·ஏட்
mō·‘ēd
‎ of Meeting ‎
‎N-ms
מוֹעֵד
H4150
 לְכַפֵּ֥ר லெ·கப்·பேர்
lə·kăp·pēr
‎ to make atonement ‎
‎Prep-l | V-Piel-Inf
כָּפַר
H3722
 בַּקֹּ֖דֶשׁ பக்·கோ·டெஷ்
băq·qō·dĕš
‎ in the Holy Place ; ‎
‎Prep-b, Art | N-ms
קֹדֶשׁ
H6944
 לֹ֣א லோ
lō’
‎ But no ‎
‎Adv-NegPrt
לֹא
H3808
 תֵאָכֵ֑ל தே·ஆ·கேல்
tē·’ā·kēl
‎ may be eaten ‎
‎V-Nifal-Imperf-3fs
אָכַל
H398
 בָּאֵ֖שׁ பா·ஏஷ்
bā·’ēš
‎ . . . ‎
‎Prep-b, Art | N-cs
אֵשׂ
H784
 תִּשָּׂרֵֽף׃פ திஸ்·ஸா·ரேஃப்
tĭś·śā·rēf
‎ it must be burned . [’’] ‎
‎V-Nifal-Imperf-3fs
שָׂרַף
H8313

30 எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.
30 But no sin offering may be eaten if its blood has been brought into the Tent of Meeting to make atonement in the Holy Place; it must be burned.
30 கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது; நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.


Leviticus Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
20 a A tenth of an ephah  is approximately 2 dry quarts or 2.2 liters (probably about 2.6 pounds or 1.2 kilograms of flour).
21 b That is, a shallow pan for baking or frying
21 c Or baked 

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.

திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.