Emunah Avodah, yeshua, hebrew

SHALOM

EMUNAH AVODAH,
EMUNAH 
 எமுனா   אמונה
Hebrew word for faith, trust or faithfulness.
AVODAH   அவோடா   עבודה
Hebrew word for work, service or worship.

EMUNAH AVODAH, literally FAITH WORK was born due to the urgent and imminent necessity for the תלמידם
disciples of Yeshua HaMashiach to study His Word in His Holy Language.

Inviting all excited in the study of the Holy Bible in its original languages and its context to promote good and
reasonable interpretation of scripture, so that the church might live more truthfully and faithfully in the present.

We proclaim, believe that Jesus Christ is the Messiah and follow Him.
We obey His commandments found in The Holy Scriptures.

At present we cater to the needs of the Indian disciples. Our aim is to sensitize and
spread awareness of  לשון הקודש Lashon HaKodesh among believers here.

We create and share materials for educational, inspirational and evangelical purposes.
More to follow as the Spirit of God instructs!

ஷலோம்

பரிசுத்த தேவனுடைய பரிசுத்த வார்த்தையை
அவருடைய பரிசுத்த மொழியில், படிக்க முயலும்
இயேஷூஅ ஹம்மாஷீஅக்கின் (இயேசுவே மேசியா) சீடர்களுடைய
உடனடித் தேவையின் நிமித்தம் பிறந்ததே

எமுனா அவோடா –  இலக்கியரீதியாக பற்றுறுதி இறை வழிபாடு.

பரிசுத்த வேதாகமத்தை மூல மொழிகளிலும் அதன் சூழலிலும்
படிக்கும், வேதாகமத்தின் நலமான மற்றும் நியாயமான விளக்கத்தை
ஊக்குவிப்பதற்காக, ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம்,
இதனால் திருச்சபை நிகழ்காலத்தில்
மிகவும் உண்மையாக, விசுவாசமாக வாழ முடியும்.

இயேஷூஅ (இயேசு) நம் மாஷீஅக் (மேசியா) என்று நாம் பறைசாற்றுகிறோம்,
நம்புகிறோம், பின்பற்றுகிறோம். பரிசுத்த வேதாகமம் மூலம் வழங்கப்பட்டுள்ள
அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
 தற்சமயம் இந்தியச் சீடர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.

இங்குள்ள விசுவாசிகளிடம் לשון הקודש லெஷோன் ஹக்கோடெஷ்
குறித்து கூர் உணர்வு மற்றும்  விழிப்புணர்வு
உண்டாக்குவதே நம் நோக்கம்.

கல்விக்கும், அருட்பணிக்கும் ஊக்கம் தரும் பொருட்டு
பயனுள்ளவைகளை தயார் செய்து வழங்கி வருகிறோம்.

பரிசுத்த ஆவியாருடைய அறிவுரையின் பேரில்
இப்பணி மேலும் பலவாக தொடரும்.

emunah, avodah, hebrew, yeshua

A Talmid of  Yeshua HaMashiach.
Fascinated with Hebrew Language, Heritage & Culture.
Diploma in Language Studies – Biblical Hebrew

Master of Arts in Christian Scriptures
Associate of Biblical Studies
Graphic Arts & Design Professional
Consultant.