குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

Jesus – Name translations நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் பெயர் பல்வேறு மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.

Jesusησοῦς (Iesous) இன் ஆங்கில வடிவம், இது יֵשׁוּעַ (இ‌‌‌‌‌‌‌யெஷூவா) அராமைக் பெயரின் கிரேக்க வடிவமாக இருந்தது. இ‌‌‌‌‌‌‌யெஷூவா என்பது இயெஹோஷுவாவின் சுருக்க வடிவமாகும் (Hebrew form of Joshua யோசுவாவைப் பார்க்கவும் – יְהוֹשֻׁעַ ). இயேசு கிறிஸ்து என்று நன்கு அறியப்பட்ட இயேசுவா பென் யோசெப் புதிய ஏற்பாட்டின் மைய நபராகவும் கிறிஸ்தவ மதத்தின் மூலமாகவும் உள்ளார். மேசியாவின் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றிய அவர் கடவுள் மற்றும் கன்னி மரியாளின் மகன் என்று நான்கு நற்செய்திகளும் கூறுகின்றன.

வேதாகம மூல மொழி எபிரேயத்தில், Hebrew word ישוע – Yeshua – இ‌‌‌‌‌‌‌யெஷூவா என்று அழைக்கப்படுகிறது.

ישועYeshua/இ‌‌‌‌‌‌‌யெஷூவா – SALVATION/இரட்சிப்பு என்று பொருள்.

நாம் தமிழில் “இயேசு” என்று அழைப்பது ஜெர்மானிய மொழிபெயர்ப்பு.

பிற மொழிகளில் ஆண்டவரின் பெயர் …

Armaic word  ܝܫܘܥ  – Isho

Greek word Ἰησοῦς – Iēsous.

Latin word Iēsus (pronounced Yay soos)

Arabic word عيسى (pronounced eesa)

German word Jesu (pronounced Yay soo)

Tamil word இயேசு from German!

Malayalam word യേശു (Yeshu)

Telugu word తెలుగు (Yesu)

Kannada word ಯೇಸು (Yesu)

Hindi word यीशु (Yishu)

Bengali word যীশু

Marathi word येशू – Yeshu

Gujarathi word ઇસુ

Punjabi word ਯਿਸੂ

Russian word Иисус (Yehsoos)

Chinese word 耶稣 (pronounced Yee soo)

Thai word เยซู (Yesu)

Corsican word Ghjesu

Georgian word იესო

Irish word Íosa

Japanese word イエス

Korean word 예수

Jesus – Name translations மேலும் உள்ள உலக மொழிகளில் ஆண்டவரின் பெயர் எவ்வாறு உள்ளது என்பதை தெரியப்படுத்தவும். 

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னைச் சுற்றியுள்ள கலாச்சாரங்களின் மூன்று பொதுவான மொழிகளை அறிந்திருந்தார்: அராமைக், ஹீப்ரு மற்றும் கிரேக்கம். ஆகையால் அவர் மக்களிடம் தொடர்பு கொள்ள இந்த மூன்று மொழிகளையும் பயன்படுத்தியிருப்பார் என்பதே விவிலிய அறிஞர்களின் முடிவு.